Search This Blog

Thursday, April 21, 2011

ஓலை சுவடிகள்

பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையம்,மருத்துவ ஓலை சுவடிகளை மின்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. எதிர்கால சந்ததியருக்கு நம் சித்த மருத்துவ செல்வம் அழியாமல் சேர்வதற்கும் நம் மருத்துவ வலிமை மேம் படுவதற்கும் இம்முயற்சி மிக அவசியம். பாரம்பரிய மருத்துவர்களும், தமிழ் அறிஞர்களும் இம்முயற்சி வெற்றி பெற உதவுமாறு வேண்டுகிறோம். தங்களிடம் இருக்கும் சுவடிகளை மின்பதிவு செய்ய சில காலம் கொடுத்து உதவவும். மின்பதிவு செய்த பின்னர் சுவடிகள் நல்ல நிலையில் திரும்பி கொடுக்கப்படும். நன்றி -திருநாராயணன்
தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சுவடி இருக்குமானாலும் தெரிவிக்கவம்.

2 comments:

SR said...

the latest post is not in english!

Dr.Selvin's Cartoons said...

சித்தமருத்துவ ஓலைசுவடிகள் முலம் தாங்கள் எத்தனை புத்தகங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை தெரிய ஆர்வமாய் உள்ளோம்.
தங்கள் முயற்சி முழுமையாக சித்தமருத்துவ உலகத்திற்கு சென்றடையட்டும்.